காதல் சிக்னல் அனுப்புவது என்னவோ கண்கள்தான் ஆனால் குட்டி இதயத்திற்குள்தான் மின்சாரம் பாய்கிறது இடி இடிக்கிறது காதல் மழையாக பெய்கிறது.
காதல் என்ற வார்த்தையை இன்றைக்கு உச்சரிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள்.
மனிதர்களாக பிறந்தவர்கள் ஏதாவது ஒரு கால கட்டத்தில் எப்போதாவது காதலை உணர்ந்திருப்பார்கள். சிலரது காதல் ஜெயித்திருக்கலாம்.
சிலரோ காதலின் நினைவுகளுடனேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். காதலர் தினத்தில் வைரலாக சில கவிதைகளின் தொகுப்பு இது.
அதுவா நடக்கனும்….
தலைகீழா திருப்பனும்….
போட்டுதாக்கனும்….. காதல்….#ValentinesDay2020#காதலர்தினம் #Love pic.twitter.com/Ly7FHEToBZ— sundarsun (@sundhag) February 14, 2020
கடைசி வரியின் புரிதலே
கவிதையின் அழகு….✍️
கடைசிவரை புரிந்து கொள்வதே
காதலின் அழகு….?#காதலர்தினம் #ValentinesDay2020 pic.twitter.com/4TAigUHa0w— ? Ajith ? (@_Aji_Twittz) February 14, 2020
மதத்தை சாதியை
சம்பிரதாயத்தை
உடைத்தெறிய
இளைஞர்களுக்கு
கிடைத்த ஆயுதம்
"காதல்"இனம், மொழி
எல்லைகளைக் கடந்து
மனம் மட்டும்
பேசிக் கொள்ளும்
மொழி
"காதல்"காதல் செய்வோம்
என்றழைத்தான் பாரதி
அவன் பெயருக்கேற்ப
பார் அதிர
காதலிப்போம்
வாருங்கள்..!#காதலர்தினம் ♥️??? pic.twitter.com/8adkXisRXn— ❤️Rᴇᴋʜᴀ Jᴀᴍᴇꜱ❤️ (@RekhaJames1) February 14, 2020
கடந்துபோகும் காலங்களிலும்
கரையாத காதலைகண்ணே
ஒவ்வொரு நொடியும்
அனுபவிக்க வேண்டும்நரைகூடி போன
தள்ளாடும் வயதிலும்
மனமே
நீயே என் தளராத நாளிகையாய் வேண்டும்.#LoversDay #ValentinesDay2020 #காதலர்தினம் pic.twitter.com/tsR9cMSkMN— ஆனந்தி (வாயாடி)? (@im_god006) February 14, 2020
தோற்றம் முதல் நம்மில்
இருக்கும்,
காதல் சிலரின் தோற்றத்தால் வருவதல்ல,
ஈர்ப்பை கடந்த மாற்றத்தால் நம்மில் நிகழ்வதே காதல்..புரிந்தவர்களுக்கு சில நேர பிரிவுகள் கூட காதல் கூடும் புரியாதவர்களுக்கு நிரந்தர பிரிவே நேரும்…!!!#HappyValentinesDay2020#காதலர்தினம் pic.twitter.com/RIxxfaRPGs
— பரிதி நிலவன்™ (@ak47_twits) February 14, 2020