Loading...
சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை சுகாதார பணியாளர்கள் அறுவர் உயிரிழந்துள்ளதாக தெகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 1716 சுகாதார ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 1102 பேர் வுஹானில் கடமையாற்றும் மருத்துவ ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பணியாளர்களிடையே நோய்த்தொற்று அதிகரித்து வருவதாக சீன தேசிய சுகாதார ஆணைக்குழுவின் துணை அமைச்சர் ஜெங் யிக்ஸிங் தெரிவித்தார்.
Loading...
சுகாதார பணியாளர்கள் அளவுக்கதிகமான பணியை மேற்கொள்கின்றனர்.இதனால் அவர்களுக்கான ஓய்வு குறைவாக உள்ளது.
அவர்களின் மன அழுத்த அளவு அதிகரிக்கும் போது, தொற்றுநோய்க்கான அபாயமும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
Loading...