Loading...
இளம்பெண்களை கடத்தி சென்றது உட்பட பல்வேறு வழக்குகளில் நித்தியானந்தாவை சர்வதேச குற்றவாளியாக அறிவித்து தேடி வருகிறது காவல்துறை.
கைலாசம் என்ற தனிநாட்டைஉருவாக்கியுள்ளதாகவும், அந்நாட்டுக்கு வரவிரும்புபவர்கள் வர விண்ணப்பிக்கலாம் எனவும் தினமும் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார் நித்தியானந்தா.
இந்நிலையில் டிவி சீரியல் பார்க்கும் பெண்களுக்காக அட்வைஸ் என கூறி இவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Loading...
அதில், டிசி சீரியல் பார்த்து நகை புடவைகள் கேட்கும் பெண்களால் கணவர்கள் புலம்புகின்றனர்.
CONCIOUSENERGY BLUE PRINT என்ற உயிர் மூல சக்தி கிடைக்க வேண்டும் எனில் டிவி சீரியல் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
ஞானப்பால் குடிக்க விரும்புகிறவர்கள் கைலாச நாட்டுக்கு வரலாம் என தெரிவித்துள்ளார்.
Loading...