நமீதா என்ற பெயரிற்கு கவர்ச்சியென்பது ஒத்த சொல் என்று ஆகி விட்டது. திரையுலகில் கவர்ச்சி அணுகுண்டாகவே வலம் வந்தவர் நமீதா. அவரது கவர்ச்சிக்கும், மச்சான்ஸ்சிற்கும் ஆயுளையே எழுதிக் கொடுத்த தமிழர்களும் உள்ளனர்.
இப்பொழுது திருமணமாகி செட்டிலாகி விட்டார். இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அவர் எந்த தாக்கத்தையும் அந்த நிகழ்ச்சியிலும் ஏற்படுத்தவில்லை. வெளியிலும் ஏற்படுத்தவில்லை.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைபெறும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் போட்டியாளர் ஒருவருவருடன் நடனமாடுகிறேன் பேர் வழியென அவர் செய்த செயல், சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.