Loading...
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் சகோதரரான ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Loading...
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
Loading...