Loading...
அவுஸ்திரேலிய நாட்டுத் தம்பதியினர் பதுளை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
44 மற்றும் 43 வயதுகளையுடைய தம்பதிகளே குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று எல்ல நகரின் புதிய பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
Loading...
இந்த தம்பதிகள் எல்ல பாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கிருந்த குளவிக் கூடு கலைந்து இவர்களைக் கொட்டத் தொடங்கின.
இதையடுத்து அவர்கள் பதுளை அரசினர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளட்தாக தெரிவிக்கபடுகின்றது.
Loading...