Loading...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
டிசம்பர் 12ம் திகதி தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading...
மேலும் தனது பிறந்த நாளுக்கு பேனர்கள் உள்ளிட்டவைகளை வைக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
Loading...