Loading...
சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Loading...
குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல் மீட்கப்பட்டதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...