Loading...
யாழ்ப்பாண விமான நிலையத்தை மேம்படுத்தும் முகமாக இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
யாழ்ப்பாண விமான நிலையத்துக்கு பிராந்திய விமானங்கள் வரத்தொடங்கியமையை அடுத்து அதனை மேம்படுத்த நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.
Loading...
இதற்காக இந்தியா 300 மில்லியன் ரூபாய்களை கடனாக வழங்க உடன்பட்டுள்ளது.
இதனைக்கொண்டு விமான நிலையத்தை அழகுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
Loading...