யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை அதிபர் சுத்திகரிப்பு தொழிலாளியாக சசிதா என்பவருடன் காமலீலையில் ஈடுபடுவதாக ஈ.பி.டி.பிக்கு சார்பான பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இதன் உண்மைதன்மை என்னவென்பது தெரியாவிடினும் அதனை நாம் அப்படியே இங்கு தந்துள்ளோம்….
யாழ்பாணத்தின் மையப் பகுதியில் 200 ஆண்டு பழைமை வாந்த பிரபல கல்லூரி ஒன்றின் ஆய்வு கூட சுத்திகரிப்பு பெண் சசிதா என்ற பெண் ஊழியர் அதிபருக்க காட்டும் தனிப்பட்ட அந்தரங்க சுகங்களால் கல்லூரியின் அதிபர் பாடசாலை நிர்வாகத்ததை சிரழித்து வரவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் தெரியவருவதாவது –
யாழ்பாணத்தின் குறித்த கல்லூரி ஆய்வு கூடத்தில் சுமார் 16 வருடங்களாக மணிவண்ணன் சசிதா (சசி) என்ற பெண் சுத்திகரிப்பு பணிகளில் பணியாற்றி வருகினறார்.
நீண்டகாலமாக ஒரே பாடசாலையில் இவர் பணியாற்றி வருவதால் அவருக்கு தற்போது குறித்த துறை சார்நத்த கல்வி அதிகாரிகளால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது குறித்த பெண் ஊழியரான சசிதா கல்லூரி அதிபர் மிக நெருக்கமாக குறிப்பாக அதிபரது அந்தரங்க சுகத் தேவைகளை எல்லாம் கவனித்து வருவதால் அப்படிபெண் ஊழியரின் அடிமையாக அதிபர் மாறிவிட்டார் என பாடசாலை சமூகத்தால் சில காலமாக பேசப்பட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
பெண்கள் மிது அதிக ஈர்ப்புக கொண்ட அதிபர் குறித்த ஊழியர் சசிதாவை தனது அந்தரங்க தேவைகளுக்கெல்லாம் பயன்படுத்தி வந்திருந்த நிலையில் அதிபரின் மகனுக்கு மோட்டார்சைக்கிள் வாங்குவதற்காக குறித்த பெண் ஊழியர் ரூபாய் 400,000/= கொடுத்துள்ளார் எனவும் இந்த நிதியை கொண்டு அதிபரின் மகன் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி சவாரி செய்கின்றார் எனவும் பாடசாலை தரப்பினரிடையே அரசல் புரசலாகப் பேசப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் பாடசாலை மாணவர் சேர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நிதி வசூலித்தவந்த குறித்த கல்லூரியின் அதிபர் கல்வியங்காடு பகுதியில் அந்நிதியை கொண்டு மிகப்பெரும் அரண்மனை ஒன்றையும் கட்டியுள்ளார்.
இந்நிலையில் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பாடசாலையின் பழைய மணவர்கள் அதிபரின் மீது சந்தேகம் கொண்டு ஆராய தொடங்கியுள்ளனர்.
இதனிடையே யாழ்ப்பாணத்தின் மற்றொரு பிரபலமான பாடசாலையான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் கையூட்டு பெற்றபோது இலஞ்ச ஊழல் பிரிவினரால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து கல்லூரி அதிபர் கையூட்டுகள் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி கடந்த சில மாதங்களாக தன்னை சிறந்த ஒரு அதிபராக காட்டி வலம்வரத் தொடங்கியுள்ளார் எனவும் பேசப்படுகின்றது.
இதனால் ஆடம்பர வாழ்வு வாழ்ந்த அதிபருக்கு நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கியது. இதனால் பலரிடம் கடன்களை பெற தொடங்கினார். இந்நிலையில் அதிபரின் மகன் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தரும்படி அடம்பிடிக்க பெரும் கடனாளியான அதிபர் செய்வதறியாது திகைத்த நிற்க ஆபத் பாண்டவர் போன்று கைகொடுத்துள்ளார் சுகாதார ஊழியப் பெண் சசிதா.
அதிபரது மகனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க நான்கு இலட்சம் ரூபாவை சசிதா கொடுத்துள்ளார் என பாடசாலை தரப்பில் பேசப்படுகின்றது.
இதையடுத்து அதிபருக்கும் சசிதாவுக்கும் இடையே இருந்த உறவு மேலும் நெருக்கமானது.
இதை பயன்படுத்திய சிற்றூழியர் சசிதா பாடசாலையின் சில நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கியுன்னார்.
இந்நிலையில் பாடசாலையின் பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரியர்களை அவமதித்து நடக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாது தனது நியமனம் எத்தகையது என்பதை கருத்தில் கொள்ளாது தன்னயும் ஒரு அசிரியர் போன்ற அதிகார நிலை உறுப்பினராக எண்ணி நடக்கத் தொடங்கியுள்ளார்.
தரம் 10 வரை கல்வித்தகைமை கொண்ட இவர் முன்னாள் விடுதலைபுலிகள் உறுப்பினராக இருந்து பின்னர் ஒருவாறு யாழ்ப்பாணம் வந்து ஆய்வுகூட சுத்திகரிப்பாளராக பணிநிலை பெற்றுள்ளார்.
இந்நிலையில் அதிபரிருடனான நெருக்கம் காரணமாக அலுவலக முதன்மை உத்தியோகத்தர் ஆகக் கடமை புரிகின்றார்.
பாடசாலை அலுவலகத்தில் ( DO. 2, MA. 2, DA. 1) கடமை ஆற்றுகின்றார்கள். ஆயினும் அதிபரின் செல்வாக்கில் இவரின் கீழ் அத்தனைபேரும் அமர்த்தப்பட்டுள்ளனர் என பாடசாலை சமூகம் கவலை தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது இடமாற்றத்தின் பிரகாரம் சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு சசிதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தன்னை இடம் மாற்ற கூடாது.. எப்படியாவது அதை நிறுத்துமாறு அதிபரிடம் சசிதா கோரிவரு வதற்கிணங்க பாடசாலையின் அதிபர் பாடசாலை பொறுப்புக்களை விட்டு குறித்த பெண்ணின் இடமாற்றத்தை இரத்துசெய்ய வேண்டும் என கல்வி அமைச்சுக்கு சென்று வந்துள்ளார் என் தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டு மல்லாது பாடசாலையின் நிர்வாக கட்டமைப்பையும் இந்த பெண் சங்கடத்திற்கு உள்ளாக்கி வருவதாக பாடசாலை கல்விச் சமூகத்தால் பரவலாகப் பேசப்படுகின்றது.
எது உண்மையோ.. சசிதாவின் கைப் பொம்மையாகவே அதிபர் இருந்து வருகின்றார் என்பது மட்டும் உண்மை என மாணவர்களும் பேசத் தொடங்கிவிட்டனர்.
ஆகவே பாடசாலையின் எதிர்காலம் தொடர்பில் அக்கறை இருப்பின் இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள துறைசார் தரப்பினர் முயலவேண்டும் என பாடசாலை சமூகத்தினரால் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(இதை பிரசுரிப்பது வேதனையானதாக இருப்பினும் சீர்திருத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் பிரசுரமாக்கப்படுகின்றது) . இவ்வாறு அந்த பேஸ்புக் தளத்தில் பதிவு வெளியாகியுள்ளது.