Loading...
கடந்த 2000ஆம் ஆண்டுகளில் கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த சிம்ரன் சமீபத்தில் ஒருசில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்
இதேபோல் தற்போது இன்னொரு படத்தில் அதாவது பார்த்திபன் இயக்கியுள்ள ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
Loading...
சிறப்பு தோற்றமாக இருந்தாலும் சிம்ரனுக்கு செம கேரக்டர் என்றும் இந்த படத்திற்கு பின்னர் சிம்ரன் மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்றும் கூறப்படுகிறது.
Loading...