Loading...
2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத்திட்டம் கடந்த மாதம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
Loading...
இதன் பின்னர் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு கடந்த 18 ஆம் திகதி 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்போது எதிராக 55 வாக்குகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் அதன் மீதான மூன்றாம்கட்ட வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
Loading...