Loading...
தனது உடல் வலிமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி, அபயராமையில் முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் நிகழ்வொன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போது உடலை திடமாக வைத்திருப்பதல், வலுவுடன் இன்னமும் தனது வேலைகளை செய்துக் கொள்தல், மூன்று மாடிக்கு வேகமாக ஏறிவந்தமை மற்றும் உடலின் வலிமைக்கான காரணம் என்ன என மஹிந்தவிடம் கேட்கப்பட்டது.
Loading...
அதற்கு பதிலளித்த மஹிந்த,
நான் தினமும் உடற்பயிற்சி செய்கின்றேன். வாரத்திற்கு இரண்டு முறை யோகா பயிற்சியில் ஈடுபடுகின்றேன். அத்துடன் சுகாதாரதுடன் உள்ளேன். எனினும் என்னுடைய ஒரேயொரு தவறு நான் ஓய்வாக சாப்பிடுகின்றேன்.. என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...