Loading...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பலரும் தொடர்ந்து கண்ணீரால் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா முதல்வருக்காக ஒரு சோக பாடலை பாடி இசையமைத்து வெளியிட்டதற்காக சில செய்திகள் பரவியது.
இது ஜெயலலிதாவின் சமாதியில் இந்த பாடல் ஒலிபரப்பப் பட்டதாக பேசப்பட்டது. ஆனால் அந்த பாடலை வெளியிடவில்லை, இலங்கை தமிழர் அஸ்மின் வரிகளில் புறம்போக்கு இசையமைப்பாளர் வர்ஷன் தான் பாடினார்.
Loading...
தற்போது அஜித் குமார் என்கிற அழகு சுசிலன் என்ற இளைஞர் சினிமா பாடல் பாணியில் ஜெயலலிதாவுக்கு ஒரு பாடல் பாடி யூடியூபில் வெளியிட்டுள்ளார்.
Loading...