இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதில் தனது மருமகள் லட்சுமியுடன் முரளி கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதுகுறித்து தகவலறிந்த சீனிவாசன் இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடாததால் மனமுடைந்து மகன் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, லட்சுமி கொத்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். பின்னர், மகன் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த முரளியை கொலை செய்ததாக கூறியுள்ளார்.