Loading...
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் சைத்தான் படம் திரைக்கு வந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை தான் சந்தித்தது.
இந்நிலையில் இப்படத்தை வெளியிட்ட ஆரோ சினிமஸே முதல் 5 நாட்களில் சைத்தான் ரூ 11. 75 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
Loading...
மேலும், இந்த வாரமும் வசூல் நன்றாக இருப்பதால் எப்படியும் ரூ 15 கோடி வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. விஜய் ஆண்டனி திரைப்பயணத்தில் இவை பிரமாண்ட ஓப்பனிங் என கூறியுள்ளனர்.
Loading...