Loading...
நடிகை நயன்தாரா இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை. தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் இவர் குறைந்த நாட்களில் அதிக படங்களில் நடித்து விடுவார்.
மாயா படத்தில் அப்சரா, மாயா என இரட்டை வேடங்களில் மிரட்டல் கதாபாத்திரத்தில் நடித்தவர், அதே போன்று தொடர்ந்து வந்த கதைகளில் நடிக்க மறுத்தார்.
ஹீரோயினை மைய்யப்படுத்திய கதையாக எதிர்ப்பார்க்கும் இவர் தற்போது டோரா படத்தில் மிக அதிரடியாக நடித்துள்ளாராம்.
Loading...
ஹாரர் படமான இதில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிரடியாக வித்தியாசமாக பழி வாங்கும் கதாபாத்திரத்தில் நடிக்கின்றாராம். ஏற்கனவே டேக் எடுத்து கொண்ட காட்சிகளை இன்னும் கூடுதலாக மறுமுறை தானாக வந்து மீண்டும் நடித்து கொண்டாராம்.
இந்த படமும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...