Loading...
எல்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர் எல்பிட்டிய கரியவாசம் பிளேஸைச் சேர்ந்த ரோஷன் தரிந்து ஹர்ஷநாத் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Loading...
நேற்று இரவு உணவகத்திற்கு வந்த இரண்டு பேருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவர் வாளால் கொல்லப்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது.
Loading...