Loading...
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவிக்கு சொந்தமான கொழும்பு – 6 வீட்டிலிருந்து மீட்க்கப்பட்ட ஆவணங்கள் விவகாரம் தொடர்பில், அவரது மனைவி கே.எம்.ஏ.ஆய்ஷாவிடம் சி.ஐ.டி. விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி நேற்றும், இன்றம் கோட்டையில் உள்ள 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி இதுவரை சுமார் 10 மணி நேர விஷேட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
Loading...
இந் நிலையில் நாளைய தினமும் அவர் மேலதிக விசாரணைகளுக்காக நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி சுட்டிக்கடடினார்.
நேற்று சுமார் 5 மணி நேரமும் இன்று சுமார் 5 மனி நேரமும் இவ்விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
Loading...