Loading...
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி, கிதர் முகமது ஷப்தீன் ஆயிஷாவிடம் சிஐடியின் இன்றும் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
நேற்றும், நேற்று முன்தினமும் சுமார் 10 மணித்தியாலங்கள் குற்றவியல் புலனாய்வுத் துறையில் (சிஐடி) முன்னிலையாகி அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Loading...
கொழும்பிலுள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் போலி காணி உறுதிப்பத்திரங்கள் மீட்கப்பட்டதாக குறிப்பிட்டு அவர் மீது விசாரணை இடம்பெற்று வருகிறது.
Loading...