Loading...
கொழும்பு – பம்பலபிட்டி சந்திக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் ஏற்பட்ட இத்தீவிபத்தில் உயிர்ச்சேதம் எதும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
Loading...
ஏற்பட்டுள்ள தீயினை கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Loading...