Loading...
உணவு சமைக்க நாம் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தது மண்பானையைத்தான். மண்பானையில் சமைத்த வரை நமது ஆரோக்கியம் சீராகத்தான் இருந்தது.
எப்பொழுது அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு மாறினோமோ அப்பொழுது தொடங்கியது நம் தலைமுறைக்கான ஆரோக்கிய பிரச்சினை.
இப்பொழுது நம் வீடுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பாத்திரம் என்றால் அது இரும்பு பாத்திரம்தான்.
Loading...
இரும்பு பாத்திரத்தில் சமைப்பது எளிது அதேசமயம் விரைவானதும் கூட. ஆனால் இதில் சில ஆரோக்கிய பாதிப்புகள் உள்ளது.
இரும்பு பாத்திரத்தில் ஆம்லெட் போன்ற உணவுகளை சமைக்கும் போது பாத்திரத்தில் உள்ள சிறிய மூலக்கூறுகள் முட்டையில் ஒட்டிக்கொள்ளும்.இது உணவின் தோற்றத்தை பாதிப்பதோடு மட்டுமின்றி ஆரோக்கியத்தில் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
சில சமயம் உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் நோய்களை கூட ஏற்படுத்தலாம். எனவே ஆரோக்கியமான முறைக்கு எம்மை பழக்கப்படுத்தி கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தினை ஏற்படுத்தும்.
Loading...