Loading...
சீனாவுக்கு அடுத்தப்படியாக தென்கொரியாவிலேயே கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.
Loading...
புதிதாக 594 பேர் கொரோனா வைரஸினால் பிடிக்கப்பட்டதையடுத்து மொத்தம் 2931 பேர் தென்கொரியாவில் கொரோனா வைரஸூக்கு இலக்காகியுள்ளனர்.
Loading...