Loading...
வெலிகம பகுதியில் கடலில் மூழ்கி பிரித்தானிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.
Loading...
பொல்வதுமோதர கடற்பகுதில் நேற்று (29) காலை தம்பதிகளாக குளிக்கச் சென்ற நிலையில், 62 வயதான முதியவர் ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டார். மாலையில் அவரது உடல் கரையொதுங்கியிருந்தது.
Loading...