Loading...
மஹிந்தவின் கோட்டை எனப்படும் ஹம்பாந்தோட்டை – மித்தெனிய – காரியமடித்த தபேதலாவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த நபர்இ எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்இ சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...