பிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற கவின் சோகமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது ரசிகர் பட்டாளத்திற்கு அளவில்லாமல் லட்சக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து வந்தனர். நிகழ்ச்சியில் கவின் லொஸ்லியாவின் காட்சியினை மட்டும் வெளியே எடுத்து சமூகவலைத்தளங்களில் தீயாய் பரப்பி வந்தனர்.
அவ்வாறு கவின் காணொளியினை வைரலாக்கிய ரசிகரில் ஒருவர் கமல் என்பவர் கடந்த 29ம் திகதி உயிரிழந்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு மருத்துவமனை செல்வதாகவும், காணொளி போட முடியாது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார் குறித்த ரசிகர்.
வாழும் காலத்திலே அன்புடனே வாழ்வது உகந்தது ..?
நம்மால் மனம் உடைந்த பின் மன்னிப்பு கேட்க வாய்பில்லாமல் போகலாம்
ஏன் என்றால் கால தேவனினின் கணக்குகளில் கூட தவறு நேரலாம் ???????#RIPKamalBro #kavin pic.twitter.com/YVTYMmfqYq— கவின் ரசிகன் ️கண்ணன் ❤️❤️? (@Kavin_kannann) March 4, 2020
One of our Ardent fan from our fandom is no more kavin @Kavin_m_0431
Rest in peace @Kamalraj_7411
?Black day in our fandom
He longed for your reply many times. Just see this kavin ?#kavin pic.twitter.com/qMHrHTvSnO
— Kavin Nanban (@Kavin_Nanban) March 3, 2020
இந்நிலையில் கமல் உயிரிழந்ததால் கவின் தனது டுவிட்டர் பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் வாழ்க்கை கணிக்க முடியாதது என்றும் நமது நேரம் எப்பொழுது வரும் என்பது தெரியாத நிலையில் இருக்கும் வரையில், உங்கள் நெருங்கியவர்களையும், உறவுகளையும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் என்று கூறியதோடு இறந்த தனது ரசிகருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
Life is so unpredictable that we never know when our time will come.. So always keep your near and dear ones happy.. Rest in peace @Kamalraj_7411
— Kavin (@Kavin_m_0431) March 4, 2020