Loading...
ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ நாட்டை மாற்றியமைக்க விரும்புகிறார் என தெரிவித்துள்ளார் ஜே.வி.பி நிறுவனர் ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து தான் இன்னமும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ள அவர், நாட்டிற்கும் தேசியவாதத்திற்கும் ஊக்கமளிக்கும் ஒரு தலைமையைத் தேர்ந்தெடுப்பேன் என்றார்.
Loading...
“பெரும்பான்மையான மக்களுக்கு ஜனாதிபதி மீது நம்பிக்கை உள்ளது. அவரால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கக்கூடிய படித்த மற்றும் அறிவார்ந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்“ என்றார்.
Loading...