Loading...
புதிய கொரோனா வைரஸிற்கான முதல் மனித நோய்த்தடுப்பு தடுப்பூசி அடுத்த மாதம் பரிசோதிக்கப்படும் என்று லண்டன் பல்கலைக்கழகமும் அமெரிக்க மருந்து நிறுவனமும் இன்று அறிவித்தன.
லண்டனில் உள்ள இம்பீரியல் பல்கலைக்கழகம் பெப்ரவரியில் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிசோதிக்கத் தொடங்கியது.
Loading...
அடுத்த மாதம் முதல் முறையாக மனித பரிசோதனைக்கு தடுப்பூசி தயாராக இருப்பதாக இம்பீரியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா மற்றும் இன்னோவியோ ஆகியவை அடுத்த மாதம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை மனித பரிசோதனைக்கு தயார்படுத்துவதாக அறிவித்துள்ளன.
Loading...