Loading...
வங்காள விரிகுடாவின் கடல் பிரசேத்தில் நிலவும் வர்டா சுழற் காற்று காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காற்று எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
Loading...
எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
Loading...