Loading...
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள வர்தா புயலின் தாக்கத்தின் காரணமாக திருகோணமலை பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.
இப்பகுதியில் காற்றானது மணிக்கு 1௦௦ கிலோமீட்டர் வேகத்துடன் வீசும் என எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது.
Loading...
எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மீனவர்கள் எவரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கோண்டுள்ளது.
Loading...