Loading...
இலங்கை உட்பட்ட நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு விமானங்கள் வருவதற்கு குவைத் தற்காலிக தடை விதித்துள்ளது.
குவைத்தின் விமானசேவை பணிப்பாளர் இது தொடர்பில் உரிய விமான சேவை நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்
Loading...
இதன்படி பிலிப்பைன்ஸ், பங்களாதேஸ், இந்தியா,சிரியா, லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கே குவைத் தடைவிதித்துள்ளது.
கொரோனாவைரஸ் தொற்று தொடர்பிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குவைத்தின் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading...