Loading...
கூகுள் தேடற்பொறியை போன்று DuckDuckGo தேடற்பொறியும் பிரபலமான ஒன்றாகும்.
இத் தேடற்பொறியில் பயனர்களை பாதுகாக்கும் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இணையத்தளங்கள் மூலம் ஒருவரது தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்படுவதையோ அல்லது கண்காணிக்கப்படுவதையோ வெளிப்படுத்தப்படவுள்ளது.
Loading...
எனவே எந்தெந்த இணையத்தளங்கள் பயனர்களின் தகவல்களை திரட்டுகின்றன என்பதை பயனர்கள் அறிந்துகொள்ள முடியும்.
இந்த தகவலை DuckDuckGo தேடற்பொறியை உருவாக்கியவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமா Gabriel Weinberg பிரபல தொழில்நுட்ப இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சேவைக்கு Tracker Radar என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...