Loading...
நடிகர் அஜித்தின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
தல அஜித்தின் மகள் அழகில் நடிகை சாலினியையும் மிஞ்சி விட்டதாக கூறி வருகின்றனர்.
பொதுவாகவே நடிகர்கள் என்றால் குடும்பத்திற்கு நேரம் செலவு செய்வது குறைவு. ஆனால், அஜித் மற்றும் விஜய் போன்ற நடிகர்கள் நடிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அந்த அளவு குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
அதனால் தான் என்னவே ரசிகர்களின் நிஜ வாழ்விலும் இவர்கள் ஹீரோவாக இருக்கின்றனர்.
Loading...