முஸ்லீம் நபர் ஒருவர் தனது சொந்த மகளையே திருமணம் செய்து கொண்டு, கருவுறச் செய்து உள்ளார். அல்லாவின் அனுமதி பெற்றதாக அஃபாஸுதீன் கூறியுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு அவரின் மனைவியே சாட்சி.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பைகுரி எனும் மாவட்டத்தில் உள்ள கசியாஜோரா எனும் கிராமத்தில் வசித்து வந்த 36 வயதான அஃபாஸுதீன் அலி என்பவர் தன்னுடைய 15 வயது மகளையே திருமணம் செய்து கொண்டு, கருவுறச் செய்துள்ளார். தன்னுடைய செயலுக்கான அனுமதியை அல்லாஹாவிடம் பெற்றதாக தெரிவித்து இருந்தார்.
இதற்கு அஃபாஸுதீன் உடைய மனைவி சஹினா மட்டுமே சாட்சியாகும். அஃபாஸுதீன் அலி தன் மகளை திருமணம் செய்து கொண்டது கசியாஜோரா கிராமத்தில் இருக்கும் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. ஆனால், ஆறு மாதங்களுக்கு பிறகு அந்த பெண் கர்ப்பமாக இருப்பது வெளியே தெரிய வந்தது. அதன் பின்னே அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த செய்தி வெளிவந்தது.
கிராமத்தில் இருந்தவர்கள் கோபமடைந்து அவர்களை வார்த்தைகளால் தாக்கி உள்ளனர். பின்னர் இச்செய்தி காவல்துறைக்கு தெரிய வந்து பனேர்கட் போலீஸ் அஃபாஸுதீன், அவரின் மனைவி சஹினா மற்றும் 15-வயது மகளை கைது செய்தனர். அவர்களை எஸ்.டி.ஓ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி இருந்தனர்.
” ஆனால், அஃபாஸுதீன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை, எந்தவொரு புகாரும் பதியவில்லை என்பதால் வேறுவழியின்றி அவர்களை நீதிபதி விடுதலை செய்தார்
முஸ்லிம் நாடான ஈரானில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவில் :
2013-ல் ஈரானில் தந்தையானவர் 13 வயது அடைந்த தன்னுடைய அல்லது தத்தெடுத்த பெண் பிள்ளையை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அனுமதி அளிக்கப்பட்டது. பெண் பிள்ளைகளின் திருமண வயது 13, ஆண் பிள்ளைகளின் திருமண வயது 15 ஆக கூறப்பட்டுள்ளது.