Loading...
காலி – இமதூவ பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றில் ஏற முயன்ற பெண்ணொருவர், கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பேருந்தில் ஏற முற்பட்ட பெண் தவறுதலாக கீழே விழுந்ததனால் அவர் மீது பேருந்து ஏறிச் சென்றுள்ளது.
Loading...
இந்த சம்பவத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண் அங்குலுகஹ பகுதியைச் சேர்ந்த 66 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Loading...