Loading...
இந்தியாவில் இன்று கோலாகலமாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ளன.
ஹோலி பண்டிகையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசியும் நடனமாடியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
Loading...
அந்த வகையில், நடிகர் ரஜனியும் அவரின் குடும்பத்துடன் ஹோலிப் பண்டிகை கொண்டாடியுள்ளார்.ரஜனி அவரின் மகளுடன் வண்ணப் பொடிகளை பூசி எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Loading...