Loading...
கல்லூரியில் படிக்கும் இளைஞர் ஒருவர் யுவதியிடம் காதலை கூறியுள்ளார்.
இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்துள்ளனர்.
காதலுக்கு வயதில்லை என்பது உண்மை தான். எனினும், படிக்கும் இடத்தில் இவ்வாறு மோசமாக நடந்து கொள்வது தவறு.
குறித்த சர்ச்சைக்குரிய காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Loading...