Loading...
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசை அனிருத். ஏற்கனவே இந்த கூட்டணி ‘ஆலுமா டோலுமா’ என்ற சூப்பர் ஹிட் பாடலை கொடுத்துவிட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் பாடல் கம்போஸிங் பணிகள் நடந்து வருகிறதாம், இதில் ஒரு பாடலை மலேசியாவை சார்ந்த பாப் சிங்கர் யோகிபி பாடவுள்ளார்.
Loading...
இதை அனிருத்தே தன் தளத்தில் கூறியுள்ளார், மேலும் யோகிபி கடைசியாக எந்திரன் படத்திற்கு தான் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...