Loading...
இயக்குனர் கவிமாறன் சிவாவின் இயக்கத்தில் தயாராகி வரும் |சண்டியன்| திரைப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது ஈழத்தில் அதிரடி திரைப்படங்கள் முலம் தனக்கென்று தனி இடம் பிடித்த இயக்குனர் கவிமாறன் சிவா தனது மூன்றாவது திரைப்படமான |சண்டியன்| திரைப்படத்தை விரைவில் வெளியிட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .|சண்டியன்| படக்குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்
Loading...
Loading...