Loading...
சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் குழந்தைகளைப் பாதுகாக்க சுகாதாரக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.(என்.சி.ஏ.ஏ) கோரியுள்ளது.
Loading...
உலகளவில் வேகமாக பரவி வரும் கோவிட் -19 (கொரோனா வைரஸ்) வைரஸிலிருந்து சிறுவர்களின் பகல்நேர பராமரிப்பு மையங்கள்,சிறுவர் பருவ வளர்ச்சி மையங்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு மையங்களில் உள்ள சிறுவர்களைப் பாதுகாக்க சுகாதார அமைச்சகம் வழங்கிய அனைத்து வழிமுறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Loading...