Loading...
புத்தூர் ஊரணி பிரதேசத்தில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று “வர முன் காப்போம்” என்ற தொனிப்பொருளில் நிகழ்ந்தது.
இது புத்தூர் வாலிபர் சங்க வேண்டுகோளுக்கிணங்க உமாகரன் இராசையாவால் ஒழுங்கு செய்யப்பட்டது.
இதில் வைத்திய கலாநிதி மாணிக்கவாசன் அவர்கள் விழிப்புணர்வு உரையாற்றியதுடன் மக்கள் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.
Loading...
ஏற்பாட்டாளர்கள் இது பற்றித் தெரிவிக்கையில் சமூகவலைத்தளங்களின் பாவனை குறைந்த பின்தங்கிய கிராமங்களில் தொடர்ச்சியாக இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இன்றைய நிகழ்வில் தோராயமாக 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
Loading...