Loading...
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செல்போன்களுக்கான ஜி.எஸ்.டி வரி 18 சதவிகிதமாக உயர்த்த முடிவு தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் மேலும் சில பொருட்களுக்கான வரிவிதிப்பில் மாற்றம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, செல்போன்களுக்கான ஜி.எஸ்.டி வரியானது, 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்த முடிவு தகவல் வெளியாகியுள்ளது.
Loading...
ஜி.எஸ்.டி வரி உயர்வால் செல்போன்களின் விலையானது கணிசமாக உயர வாய்ப்புள்ளது. அதேபோல, ஜவுளிகள், உரங்கள், ஆடைகள் ஆகியவற்றுக்கான ஜி.எஸ்டியும் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல்களை எளிமையாக்குவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கட்டதாக கூறப்படுகிறது.
Loading...