Loading...
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, மாடு வளர்ப்போர் தமது பாலை விற்பனை செய்வதில் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.
இதனால் உள்ளூர் பாலை கொள்வனவு செய்ய மில்கோ முடிவு செய்துள்ளது.
மகாவலி வேளாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் இணைந்திருக்கும் மில்கோ நிறுவனம், நாடு முழுவதும் உள்ள பால் சேகரிப்பு மையங்கள் மூலம் மாடு வளர்ப்பாளர்களிடமிருந்து பாலை வாங்க தயாராகி வருகிறது.
Loading...
எனவே, பாலை வழங்க விரும்புபவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த திசனாநாயக்க – 077 328 9288
கே. கனகராஜா – 077 612 8579
Loading...