Loading...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த உரையாடல் இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த தொலைபேசி உரையாடலும் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள தேர்தலை முன்னிட்டே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் சில தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Loading...