Loading...
ஸ்ரீலங்காவில், அடையாளம் காணப்பட்ட இரண்டாவது கொரோனா தொற்றாளரும் தற்பொழுது குணமடைந்து வருவதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றுக்குள்ளான நபருக்கான சிகிச்சைகளை முறையாக அளிக்கப்பட்டு வருவதுடன் அவர் தெற்பொழுது ஓரளவு குணமடைந்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
Loading...
முதலாவது கொரோனா நோயாளியும் ஏற்கனவே குணமடைந்துவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதேவேளை, முதலாவது கொரோனா நோயாளியின் மகனுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...