Loading...
இயக்குனர் லோககாந்தனின் இயக்கத்திலும் ஜனனம் மீடியா கஜி அவர்களின் தயாரிப்பிலும் விரைவில் தயாராகவிருக்கும் |கனவே காதலி| காணொளிபாடலின் புதிய போஸ்டர் ஒன்று தற்ப்போது வெளியாகியுள்ளது இந்த பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சுதர்ஷன் | பாடல்வரிகள் -RT.கிரி |பாடகர் – மயூரசங்கர் |ஒளிப்பதிவு- கோவி சன் |நடிப்பு -கிரிஷ்,சுயு| பாடல் குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்
Loading...
Loading...