பாலிவுட் திரையுலகில் முன்னணி பாடகியாக திகழ்பவர் பாடகி கனிகா கபூர், இவர் பல முன்னணி இசையாமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
இப்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக பெரிய அச்சுறுத்தலாக உள்ளது, இந்த வைரசால் சாமானிய மக்கள் முதல் மிக பெரிய பிரலங்கள் வரை வைரசால் தாக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஹாலிவுட்டினின் முன்னணி நடிகரான டாம் ஹேங்ஸ், இடீரிஸ் எல்பா போன்ற பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
அந்த வரிசையில் பாலிவுட்டின் முன்னணி பாடகியாக திகழும் பாடகி கனிகா கபூரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாடகி கனிகா கபூர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, தற்போது லக்னோவ் KGMU மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தற்போது இனையத்தளத்தில் அவரை அழைத்து செல்லும் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Bollywood Singer #KanikaKapoor being shifted to KGMU Hospital, Lucknow after she reportedly tested positive for #coronavirus.
She returned from UK. Stayed at a 5⭐️ hotel. Went to a party. She hasn’t reported herself right away
| #CoronaStopKaroNa |#CoronavirusOutbreakIndia pic.twitter.com/IEJVSYoCV4— OverSeasRights.Com (@Overseasrights) March 20, 2020