Loading...
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் வீரியம் பெற்றுள்ள நிலையில், வெளிநாடுகளிலிருக்கும் யாத்ரீகர்களை மீட்கும் பணியினை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
இதன் அடிப்படையில், இந்தியா தம்பதிவ யாத்திரை சென்றிருந்த 113 யாத்ரீகர்கள் நேற்றைய தினம் ஸ்ரீலங்காவை வந்தடைந்துள்ளனர்.
Loading...
நாட்டை வந்தடைந்த அவர்களை உடனடியாக அனுராதபுரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தற்போதுவரை ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...