Loading...
கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பியதன் அடிப்படையில் தமிழகத்திக் பிரபலமான மாற்றுமுறை மருத்துவர் ‘ஹீலர் பாஸ்கர்’ இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அனைத்து நோய்களுக்கும் எளிய முறையில் மாற்றுமுறை மருத்துவம் செய்வது குறித்து சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களை வெளியிட்டுவரும் இவர் அண்மையில் கொரோனா வைரஸ் குறித்து வெளியிட்ட ஒலிப்பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
Loading...
இதனையடுத்து ஹீலர் பாஸ்கரை தமிழக காவற்துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர்
Loading...