Loading...
பிரித்தானிய விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இன்னும் ஓராண்டுக்குள் கண்டுபிடித்து விடுவோம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான முயற்சியில் பிரித்தானிய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் எவும் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் ஆரம்பமாகிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி தினம் தோறும் நூற்றுக் கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
Loading...
இதையடுத்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆராச்சிக்கு தலைமை வகிக்கும் பொதுசுகாதார ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் தலைவரும், விஞ்ஞானியுமான MILES CARROLL இன்னும் ஓராண்டுக்குள் மருந்தை கண்டுபிடித்து விடுவோம் என தெரிவித்துள்ளார்.
Loading...